×

ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார் என்ற விருதின் பெயரை அதிரடியாக மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு உத்தரவு

ஆந்திரா: ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார் என்ற விருதின் பெயரை அதிரடியாக மாற்றி அந்திரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. அப்துல் கலாம் பிரதீபா பெயரிலான விருது இனி ஒய்.எஸ்.ஆர் வித்யா புரஸ்கார் என அழைக்கப்படும் என்று ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags : APJ Abdul Kalam Pradeepa Praskar ,APJ Abdul Kalam Pratibha Praskar , APJ Abdul Kalam Pradeepa Praskar, Award, Change of Name, Government of Andhra Pradesh
× RELATED சிலந்தியாற்றில் கட்டப்படுவது...